Wednesday 23 September 2009

நானும் கிறுக்க போறன்...

எனக்கும் இந்த blog இல எதாவது எழுதி பேமஸ் ஆகொணுமெண்டு விருப்பம். என்ர தமிழ் அறிவில எனக்கு நம்பிக்கை இருக்கு. அதோட கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் இருக்கு. so இது காணும் blog இல எழுதுறத்துக்கு.

பெரும்பாலும் இந்த blog இல பொழுது போக்கு அம்சங்களையும் என்ர சொந்த பதிவுகளையும் தான் பதிய போறன்.

எல்லாரும் என்ர பதிவுகளை படியுங்கோ, அதை பற்றி ஏதாவது புறணி சொல்லுங்கோ..

ஒழுங்கா எழுதோணும் மெண்டு தான் நினைச்சு கொண்டு தொடங்கிறன். will see how it goes... ;-)